வரைகலைமுறை தகவல் இலக்கமாதல்

varaikalaimuṟai takaval ilakkamātal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரைகலைமுறை மற்றும் படவடிவ தகவல்களை கணினி பயன்படுத்துவதற்காக இருமை உள்ளீடுகளாக மாற்றும் உள்ளிட்டுச் சாதனம். பொருளின் உருவங்களை கணினியில் சேமிக்கக்கூடிய தரவாக மாற்றித் தருவதற்கு திறமையான முறை. பேனா போன்ற எழுத்தாணி மற்றும் பட்டையான வரைவிலக்கக் கருவியையும், பயன்படுத்தி வரைபடமுறை உள்ளீடு செய்யப்படுகிறது — graphics tablet
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 665)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a82ptcpk/

தமிழ்
“வரைகலைமுறை தகவல் இலக்கமாதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a82ptcpk/
APA
Oliyon Research. (2026). வரைகலைமுறை தகவல் இலக்கமாதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a82ptcpk/
MLA
"வரைகலைமுறை தகவல் இலக்கமாதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a82ptcpk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment