{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "a82ptcpk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a82ptcpk/", "kind": "word", "headword": "வரைகலைமுறை தகவல் இலக்கமாதல்", "romanization": "varaikalaimuṟai takaval ilakkamātal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:38.859699+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரைகலைமுறை மற்றும் படவடிவ தகவல்களை கணினி பயன்படுத்துவதற்காக இருமை உள்ளீடுகளாக மாற்றும் உள்ளிட்டுச் சாதனம். பொருளின் உருவங்களை கணினியில் சேமிக்கக்கூடிய தரவாக மாற்றித் தருவதற்கு திறமையான முறை. பேனா போன்ற எழுத்தாணி மற்றும் பட்டையான வரைவிலக்கக் கருவியையும், பயன்படுத்தி வரைபடமுறை உள்ளீடு செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "graphics tablet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 665"}]}}