வரைகலைப் பணிநிலையம்

varaikalaip paṇinilaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அது உண்மையில் கருவிகளின் ஒரு தொகுதியைக் குறிக்கும். இது, ஒருவர் வரைகலைப் பணிகளைச் செய்வதற்கு வசதி செய்து கொடுப்பதுடன், வரைகலைப் பயனாளருக்கான சூழலையும் உருவாக்கிக் கொடுக்கிறது. — graphic workstation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வரைமுறைப் பணிப்பொறி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 665)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wsnuhuck/

தமிழ்
“வரைகலைப் பணிநிலையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wsnuhuck/
APA
Oliyon Research. (2026). வரைகலைப் பணிநிலையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wsnuhuck/
MLA
"வரைகலைப் பணிநிலையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wsnuhuck/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment