{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wsnuhuck", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wsnuhuck/", "kind": "word", "headword": "வரைகலைப் பணிநிலையம்", "romanization": "varaikalaip paṇinilaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:38.883965+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அது உண்மையில் கருவிகளின் ஒரு தொகுதியைக் குறிக்கும். இது, ஒருவர் வரைகலைப் பணிகளைச் செய்வதற்கு வசதி செய்து கொடுப்பதுடன், வரைகலைப் பயனாளருக்கான சூழலையும் உருவாக்கிக் கொடுக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "graphic workstation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வரைமுறைப் பணிப்பொறி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 665"}]}}