வரைகலை ஆணைத்தொடர்

varaikalai āṇaittoṭar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐபிஎம் சார்பு நுண் கணினிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற விளக்க முறை வரைகலை ஆணைத் தொடர். அளவெடுக்கக்கூடிய எழுத்துகள், முப்பரிமாணச் சாயல்கள், ஒரு உருவத்தை வேறொன்றாக மாற்றும் பணி போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன — artline
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 67)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p4p8393x/

தமிழ்
“வரைகலை ஆணைத்தொடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p4p8393x/
APA
Oliyon Research. (2026). வரைகலை ஆணைத்தொடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p4p8393x/
MLA
"வரைகலை ஆணைத்தொடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p4p8393x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment