{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "p4p8393x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p4p8393x/", "kind": "word", "headword": "வரைகலை ஆணைத்தொடர்", "romanization": "varaikalai āṇaittoṭar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:14.775941+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐபிஎம் சார்பு நுண் கணினிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற விளக்க முறை வரைகலை ஆணைத் தொடர். அளவெடுக்கக்கூடிய எழுத்துகள், முப்பரிமாணச் சாயல்கள், ஒரு உருவத்தை வேறொன்றாக மாற்றும் பணி போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன", "needs_definition": false, "gloss_en": "artline", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 67"}]}}