வரைகலை கருவக முறைமை

varaikalai karuvaka muṟaimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரைகலை உருவங்களை வடிவமைக்க,கையாள,சேமிக்க,பரிமாறிக்கொள்ள, அன்சி(ANSI)மற்றும் ஐஎஸ்ஓ(ISO)அமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ள கணினி வரைகலைத் தர வரையறை.வன்பொருள் நிலையில் இவை செயல்படுத்தப்படுவதில்லை.பயன்பாட்டுத்தொகுப்பு நிலையிலேயே கடைப்பிடிக்கப்படுகின்றன.ஒரு தனிப்பட்ட சாதனத்துக்கென இல்லாமல்,விசைப் பலகை,சுட்டி,காட்சித்திரை இவையிணைந்த பணி நிலையங்களுக்கானவை.1978 ஆம் ஆண்டு இருபரிமாண வரை கலைக்காகவே இம்முறைமை உருவாக்கப்பட்டது.பின்னாளில் ஜிகேஎஸ்-3டி(GKS-3D)என்ற பெயரில் முப்பரிமாண வரைகலைக்கும் விரிவாக்கப்பட்டது — Graphical Kernel System
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 660)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/66zv3mnv/

தமிழ்
“வரைகலை கருவக முறைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/66zv3mnv/
APA
Oliyon Research. (2026). வரைகலை கருவக முறைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/66zv3mnv/
MLA
"வரைகலை கருவக முறைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/66zv3mnv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment