தேடல் · Search: செயல்கூறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

54 முடிவுகள் · results

one line function
நிரலாக்கத்தில் ஒரு பாணி. நிரலின் அனைத்து செயல்பாடுகளும் தனித்தனி செயல்கூறுகளாக (Functions) அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, இதனால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது. முழுமையான செயல்கூறு… — functional programming
ஒரு நிரலில் ஒரே பெயரில் பல்வேறு செயல்கூறுகளை வைத்துக்கொள்ளும் வசதி. அளபுருக் களின் (parameters) எண்ணிக்கை , வகை, வரிசை ஆகியவற்றின் அடிப் படையில் செயல்கூறுகளின் வேறு பாடு அறியப்பட… — function overloading
பணி paṇi பெயர்ச்சொல் · Noun variant
{{பெயர்ச்சொல்-பகுப்பு|பராபரமே — work, service, obey
செயல் கூற்று ceyal kūṟṟu similar
சில செயல்களை மேற்கொள்ளும்படி கணினிக்குத் தரப்படும் கட்டளை — action statement
செயல் குறிமுறை ceyal kuṟimuṟai similar
செயல்குறிமை. கணிப்பொறிக் கட்டளைப்பகுதி. நிறைவேற்றப்பட வேண்டிய செயல்களைக் குறிப்பது எடுத்துக்காட்டு : கூட்டு, பெருக்கு. — operation code
செயலறு ceyalaṟu similar
எந்தப் பொருளுடனும் எளிதில் ஒருங்கிணைந்து இயங்கும் ஆற்றலற்ற — inert
செயல் ceyal பெயர்ச்சொல் · Noun similar
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
செய்யல் ceyyal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுக்கம்
செய்யாள் ceyyāḷ பெயர்ச்சொல் · Noun similar
திருமகள் — lakshmi, as being red; mother's sister
உள்ளமை uḷḷamai meaning
1. நிரலாக்கத்தில், ஒரு செயல்கூறின் அமைப்பு இருக்குமிடத்தில் அச்செயல்கூறுக் கட்டளைகளை இட்டு நிரப்பிவிடுமாறு அமைத்தல். முறையான அளபுருக்கள் (parameters) மெய்யான தரு மதிப்புகளால் (argum… — inline
நடைமுறை naṭaimuṟai பெயர்ச்சொல் · Noun meaning
யதார்த்தம்
தேடியறி tēṭiyaṟi meaning
விரிதாள் நிரல்களில் உள்ளிணைக்கப்படும் கூறு. ஒரு குறிப்பிட்ட விரிதாள் பரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுத் தளத்தில் தரவுவை எளிதாகத் தேடியறியும் பொருட்டு முன்கூட்டியே தரவுத் தளத்தின் முதன்… — lookup
எஸ்டிகே esṭikē meaning
மென்பொருள் உருவாக்கக் கருவித்தொகுதி எனப் பொருள்படும் Software Development Kit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். குறிப்பிட்ட வகைப் பயன்பாடுகளை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்த… — SDK
ரீ-அலாக் rī-alāk meaning
சி-மொழியிலுள்ள ஒர் உள்ளிணைக்கப்பட்ட செயல் கூறு. எம். அலாக் (malloc) என்னும் செயல்கூறு மூலம் ஏற்கெனவே குவியல் நினைவகத்தில் (heap memory) ஒரு குறிப்பிட்ட சுட்டுக்கு (pointer) ஒதுக்கப்ப… — realloca
மதிப்புரு matippuru meaning
ஒரு செயல்கூறு அல்லது செயல்முறைக்கு அழைக்கும் நிரலிலிருந்து அனுப்பி வைக்கப்படும் மதிப்புகள் — argument
தரு மதிப்பு taru matippu meaning
ஒரு செயல்கூறு, செயல்முறை அல்லது துணைநிரல் கூறினை (Function, Procedure of subroutines அழைக்கும் கட்டளையில், அவபுருக்களுக்கு (para meters) இயைந்த வகையில் அனுப்பி வைக்கப்படும் தர… — actual argument
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
வெற்றெலும்பு veṟṟelumpu meaning
வேறெந்தக் கூடுதல் சிறப்புக் கூறுகள் எதுவுமில்லாத,கட்டாயத் தேவையான குறைந்தபட்சக் கூறுகளை மட்டுமே கொண்டுள்ள ஒரு கணினி அல்லது ஒரு மென் பொருள் தொகுப்பு. மென்பொருளெனில்,கொடுக்கப் பட்ட பணிய… — bare bone
கல உள்ளடக்கம் kala uḷḷaṭakkam meaning
ஒரு விரிதாள் கலத்தில் உள்ள எழுத்துச் சரம், மதிப்பு, வாய்பாடு அல்லது செயல்கூறு — cell contents
சுருக்கப்பட்ட curukkappaṭṭa meaning
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
தகவல் மறைப்பு takaval maṟaippu meaning
பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒரு கருத்துரு ஒரு தரவுக் கட்டமைப்பு மற்றும் செயல்கூறுகள் என்ன செய்யும் என்பதே அதைப் பயன்படுத்தும் நிரலருக்குத் தெரியும். எப்படிச் செய்யும் என்கிற தரவு மறைக்கப்பட்ட… — information hiding
புறச் செயல்கூறு (External Function) என்பதன் சுருக்கம். முதன்மையான நிரலுக்கு வெளியே நிலவு கின்ற ஒரு கட்டளைத் தொகுதி. முதன்மையான நிரலிலிருந்து அழைப்பு வரும்போது இது செயல்படத் தொட… — XFCN
தங்களது மென்பொருள்களை யாரும் நகல் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மென்பொருள் உருவாக்குபவர்கள் பயன்படுத்தும் முறைகள். மென்பொருளை சட்டத்திற்குப் புறம்பாக நகல் எடுப்பதிலிருந்து எதிராகப் பாதுக… — copy protection
கொழுத்த கிளையன் koḻutta kiḷaiyaṉ meaning
ஒருவகை கிளையன்/வழங்கன் கட்ட மைப்பில் செயல்படும் கிளையன் கணினி. இவ்வகை அமைப்பில் பெரும்பாலான அல்லது அனைத்துச் செயலாக்கங்களையும் கிளையன் கணினியே செய்து கொள்ளும். வழங்கள் கணினி மிகச் சிலவற்… — fat client
நிரலாக்கத்தில் ஒரு செயல்கூறு (Function) அல்லது ஒரு செயல்முறை (Procedure) தன் பணியை முடித்த பின் கிடைக்கப்பெறும் விடையை அழைத்த நிரல் அல்லது நிரல் கூறுக்குத் திருப்பியனுப்பும். வெற்றி… — return code
உள்ளமை செயல்கூறு uḷḷamai ceyalkūṟu meaning
சி++ மொழியில் உள்ளமை செயல்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன — inline function
தொகுநேர பிணைப்பு tokunēra piṇaippu meaning
மொழிமாற்று நேரப் பிணைப்பு : ஒரு நிரல் மொழிமாற்றப் படும்போதே அந்நிரலிலுள்ள ஓர் இனங்காட்டிக்கு (Identifier) (எடுத்துக் காட்டாக ஒரு செயல்கூறு அல்லது மாறிலி) இன்ன பொறுப்பு என முடிவு ச… — compile time binding
வரம்புறு மாறிகள் varampuṟu māṟikaḷ meaning
உள்ளமை மாறிகள்:ஒரு நிரலில் ஒரு செயல்கூறு செயல்முறை அல்லது துணைநிரல்கூறு போன்ற ஒரு குறிமுறைத் தொகுதிக்குள் பயன்படுத்தக்கூடிய மாறிகள் — local variable
அடிப்படை இணைப்பு aṭippaṭai iṇaippu meaning
ஓர் ஆணைத் தொகுதியின் சிறு செயல்கூறு அல்லது ஒரு ஆணைத் தொகுதி அல்லது ஒரு கணினி முறைமை - இவற்றில் ஒன்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஓர் இணைப்பு முறை. ஒவ்வொரு முறையும் இவ்விணைப்பு ஒரே … — Basic linkage
தொகு நேர பிணைப்பு toku nēra piṇaippu meaning
ஒரு நிரல் மொழி மாற்றப்படும்போதே அந்நிரலிலுள்ள ஓர் இனங்காட்டிக்கு (identifier) (எடுத்துக் காட்டாக ஒரு செயல்கூறு அல்லது மாறிலி) இன்ன பொறுப்பு என முடிவு செய்து விடுவது. சில வகை நிர… — compile time binding
உடன் நிகழ்வு மொழி uṭaṉ nikaḻvu moḻi meaning
பல்வேறு செயல்கூறுகள் ஒரே நேரத்தில் இயக்குவதற்கு உதவும் மொழி. இணைக்கட்டுமான அமைப்பு வன்பொருள்களில் இது அதிகம் ஏற்படும். ஒரு நிரலில் இரு வேறு பணிகளை ஒரே நேரத்தில் செயல்படுத்தும் வசதி ஜ… — concurrent language
அனுப்புகை அட்டவணை aṉuppukai aṭṭavaṇai meaning
குறுக்கீடு (interrupt) களைக் கையாளும் செயல்கூறுகள் (functions) அல்லது துணை நிரல்களின் முகவரிகளைக் கொண்ட அட்டவணை. ஒரு குறிப்பிட்ட சமிக்கை கிடைத்தவுடனோ, அல்லது சில குறிப்பிட்ட சூழ்… — dispatch table
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI
1. பயனாளரின் கட்டளைகளை அல்லது ஒரு தனிச் சிறப்பான நிரலாக்க மொழியின் அடிப்படையில் அமைந்துள்ள பயனாளர் இடைமுகம். வரைகலைப் பயனாளர் இடைமுகத்துக்கு மாறானது. யூனிக்ஸ், டாஸ் போன்ற இயக்க முறை… — programmatic interface
ஒரு நிரலின் சிறு செயல்கூறு அல்லது ஒரு நிரல் அல்லது ஒரு கணினி முறைமை - இவற்றில் ஒன்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒர் இணைப்பு முறை. ஒவ்வொரு முறையும் இவ்விணைப்பு ஒரே மாதிரியான விதி… — Basic linkage
செயல் முறைசாரா மொழி ceyal muṟaicārā moḻi meaning
தொடர் கட்டளைகள், துணை நிரல்கூறுகள் செயல்கூறு அழைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் கொண்ட நிரலாக்க மொழிகளை செயல்முறைசார் மொழி என்றழைக்கிறோம். இவ்வாறில்லாமல் சில மெய்ம்மைகள், அவற்று… — nonprocedural language
பொருள்நோக்கு நிரலாக்கச் சூழலில், குறிப்பாக விசுவல் சி++, ஒஎல்இ, ஆக்டிவ்எக்ஸ் போன்றவற்றில் ஒரு கட்டுப்பாடு தன்னுடைய சொந்த செய்தியையே கையாள வழி செய்யும் ஒரு செயல்கூறு — message reflection
நிரலாக்கத்தில் ஒரு செயல்கூறு (Function) அல்லது ஒரு செயல்முறை (Procedure) தன் பணியை முடித்தபின் கிடைக்கப் பெறும் விடையை அழைத்த நிரல் அல்லது நிரல்கூறுக்குத் திருப்பியனுப்பும். வெற்றிக… — return code
பொருள்நோக்கு நிரலாக்கச் சூழலில், குறிப்பாக விசுவல் சி++, ஒஎல்இ, ஆக்டிவ்எக்ஸ் போன்றவற் றில் ஒரு கட்டுப்பாடு தன்னுடைய சொந்த செய்தியையே கையாள வழி செய்யும் ஒரு செயல்கூறு — message reflection
ஒதுக்கப்பட்ட குறியீடு otukkappaṭṭa kuṟiyīṭu meaning
விசைப்பலகையிலுள்ள சில குறியீடுகளுக்கு நிரல்களில் சிறப்புப் பொருள் உள்ளன. எனவே, அவற்றைக் கோப்பு, ஆவணம், பயனாளர் உருவாக்கும் ஏனைய செயல்கூறுகள், குறுமம் (Macro) ஆகியவற்றின் பெயர்களில் அ… — reserved character
ஒரு நிரலில், அழைக்கப்படும் நிரல்கூறுகள் எப்போதும் சரியான இனத்து அளபுருக்களுடன் அழைப்பதற்கு உத்திரவாதம் செய்யும் பண்புக்கூறு. (எ-டு) : சி# மொழியில் {----------------}என்று ஒரு செயல்க… — Smart linkage
உள்ளிணைப்பு செயற்கூறு uḷḷiṇaippu ceyaṟkūṟu meaning
நூலகச் செயல்கூறு — library function
விண்டோசில் இயங்கும் மைக்ரோ சாஃப்ட்வேர்டு பணித் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு செயல்கூறு. ஓர் ஆவணத்தில் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது, சொல்லில் இருக்கும் எழுத்துப் பிழைகள் தாமாகவே சரி செய்… — auto correct
ஒரு நிரலில் ஒரே பெயரில் பல்வேறு செயல்கூறுகளை வைத்துக் கொள்ளும் வசதி. அளபுருக் களின் (parameters) எண்ணிக்கை, வகை, வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் செயல் கூறுகளின் வேறுபாடு அறியப்படு… — function overloading
ஒரு குறிப்பிட்ட நிரலாக்க மொழியில் உள்ளிணைக் கப்பட்டுள்ள, பயன் படுத்தத் தயாராய் உள்ள ஒரு செயல்கூறு. — standard function
தரவுத்தள வடிவமைப்பாளர் taravuttaḷa vaṭivamaippāḷar meaning
ஒரு தரவுத் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பயன்பாட்டு மென்பொருள்களுக்குத் தேவையான செயல்கூறுகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகின்ற கணினி வல்லுநர் — database designer
தரவுத் தள வடிவமைப்பாளர் taravut taḷa vaṭivamaippāḷar meaning
ஒரு தரவுத் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பயன்பாட்டு மென்பொருள்களுக்குத் தேவையான செயல்கூறுகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகின்ற கணினி வல்லுநர். — database designer
பிட்மேப் படிமங்களைத் திருத்தியமைத்துச் சேமிக்க வகைசெய்யும் பயன்பாட்டு நிரல். வருடுபொறியில் வருடப் பட்ட ஒளிப்படங்களை (photographs) வடிகட்டல் மற்றும் வேறுபல செயல்கூறுகள் மூலம் திருத்தி, ச… — image editor
செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் நிரல் தொடரில், ஒரு செயல்கூறு இயக்கப்படுவதற்கான நிபந்தனைகள் நிலவும்போது, அச்செயல்கூறு அழைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும். அந்த நிரல் தொடர் இயங்காத போதும், அதேப… — asynchronous procedure call
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வலை வழங்கன் (Webserver) மென்பொருள். ஹெச்டீடீபீ (http - Hypertext Transfer Protocol) நெறிமுறையைப் பயன்படுத்தி வைய விரி வலை ஆவணங்களை (www documents)… — Internet information Server
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வலை வழங்கன்(Webserver)மென் பொருள்.ஹெச்டீடீபீ.(http-Hypertext Transfer Protocol) நெறிமுறையைப் பயன்படுத்தி வையவிரிவலை ஆவணங்களை(www documents)இணையத்தி… — Internet Information Server
ஒரு கணினி நிரலில் முக்கிய பகுதி. செயல்கூறு அடிப்படையிலான நிரலாக்க மொழிகளில் எழுதப்படும் நிரல்களில் ஏனைய செயல்கூறுகளை அழைத்து, பணியை நிறை வேற்றும் முதன்மையான செயல்கூறு. (எ-டு) … — main function
ஒரு கணினி நிரலில் முக்கிய பகுதி. செயல்கூறு அடிப்படையிலான நிரலாக்க மொழிகளில் எழுதப்படும் நிரல்களில் செயல்கூறுகளை அழைத்து, பணியை நிறைவேற்றும் முதன்மையான செயல்கூறு. (எ-டு) சி-மொழ… — main function