தானாகப் பிழை திருத்தல்
tāṉākap piḻai tiruttal
பொருள்கள் · Senses
1.
விண்டோசில் இயங்கும் மைக்ரோ சாஃப்ட்வேர்டு பணித் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு செயல்கூறு. ஓர் ஆவணத்தில் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது, சொல்லில் இருக்கும் எழுத்துப் பிழைகள் தாமாகவே சரி செய்யப்பட்டு விடும். அதுமட்டுமின்றி, தட்டச்சு செய்யப்படும் சில குறியீடுகள்/சொற்கள், முன் கூட்டியே வரையறுக்கப்பட்ட படி பதிலீடு செய்யப்பட்டு விடும். எடுத்துக்காட்டாக, the என்ற சொல்லைத் தவறுதலாக teh என்று தட்டச்சு செய்தோமெனில் அது தானாகவே the என்று மாறிவிடும். விசைப் பலகையிலுள்ள மேற்கோள் குறிகள் ஒரேபுறம் திரும்பிய நிமிர்ந்த குறிகள் (") ஆகும். இதுபோன்ற ஒற்றை மற்றும் இரட்டை மேற்கோள் குறிகள் ஆவணத்தில் இருபுறம் அடைக்கும் வரைந்த குறிகளாய் ("மற்றும்") மாறிவிடும். பயனாளர் இது போன்ற தானியங்கு பிழை திருத்த/பதிலீட்டு வசதிகளை செயலுமைப்படுத்த வேண்டும்.
— auto correct
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kzf8v784/
தமிழ்“தானாகப் பிழை திருத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzf8v784/APA
Oliyon Research. (2026). தானாகப் பிழை திருத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kzf8v784/MLA
"தானாகப் பிழை திருத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzf8v784/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment