அனுப்புகை அட்டவணை

aṉuppukai aṭṭavaṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறுக்கீடு (interrupt) களைக் கையாளும் செயல்கூறுகள் (functions) அல்லது துணை நிரல்களின் முகவரிகளைக் கொண்ட அட்டவணை. ஒரு குறிப்பிட்ட சமிக்கை கிடைத்தவுடனோ, அல்லது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளிலோ நுண்செயலி, அட்டவணையில் குறிக்கப்பட்ட குறிப்பிட்ட துணை நிரலைச் செயல்படுத்தும் — dispatch table
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 460)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2kjmj76g/

தமிழ்
“அனுப்புகை அட்டவணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2kjmj76g/
APA
Oliyon Research. (2026). அனுப்புகை அட்டவணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2kjmj76g/
MLA
"அனுப்புகை அட்டவணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2kjmj76g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment