மூல/முதன்மை/முக்கிய/மையச் செயல்கூறு

mūla/mutaṉmai/mukkiya/maiyac ceyalkūṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினி நிரலில் முக்கிய பகுதி. செயல்கூறு அடிப்படையிலான நிரலாக்க மொழிகளில் எழுதப்படும் நிரல்களில் ஏனைய செயல்கூறுகளை அழைத்து, பணியை நிறை வேற்றும் முதன்மையான செயல்கூறு. (எ-டு) சி-மொழியில் ஒரு நிரலில் எத்தனை செயல்கூறுகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் main() என்கிற செயல்கூறு கட்டாயம் இருக்க வேண் டும். ஒரு நிரலானது அதில்தான் தொடங்கி முடியும் — main function
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 280)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7utf2wsn/

தமிழ்
“மூல/முதன்மை/முக்கிய/மையச் செயல்கூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7utf2wsn/
APA
Oliyon Research. (2026). மூல/முதன்மை/முக்கிய/மையச் செயல்கூறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7utf2wsn/
MLA
"மூல/முதன்மை/முக்கிய/மையச் செயல்கூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7utf2wsn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment