தேடியறி
tēṭiyaṟi
பொருள்கள் · Senses
1.
விரிதாள் நிரல்களில் உள்ளிணைக்கப்படும் கூறு. ஒரு குறிப்பிட்ட விரிதாள் பரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுத் தளத்தில் தரவுவை எளிதாகத் தேடியறியும் பொருட்டு முன்கூட்டியே தரவுத் தளத்தின் முதன்மை மதிப்புகளைக் கொண்ட தேடியறி (Look. up) அட்டவணை உருவாக்கப்பட்டிருக்கும். தேடியறி அட்டவணையில் கிடக்கை (Row) நெடுக்கை (Column) களில் தரவு பதியப்பட்டிருக்கும். ஒரு தேடி யறி செயல்கூறு (Lookup Function) இந்த அட்ட வணையில் கிடை மட்டமாகவோ செங்குத் தாகவோ குறிப்பிட்ட முதன்மை மதிப்பைத் தேடும். அதைக் கொண்டு மூலத்தரவு அட்டவணையில் அம்மதிப்புக் குரிய சரியான தரவுவைக் கண்டு சொல்லும்
— lookup
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mv3eufpt/
தமிழ்“தேடியறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mv3eufpt/APA
Oliyon Research. (2026). தேடியறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mv3eufpt/MLA
"தேடியறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mv3eufpt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment