வெற்றெலும்பு

veṟṟelumpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேறெந்தக் கூடுதல் சிறப்புக் கூறுகள் எதுவுமில்லாத,கட்டாயத் தேவையான குறைந்தபட்சக் கூறுகளை மட்டுமே கொண்டுள்ள ஒரு கணினி அல்லது ஒரு மென் பொருள் தொகுப்பு. மென்பொருளெனில்,கொடுக்கப் பட்ட பணியை நிறைவேற்று வதற்குரிய செயல்கூறுகளை மட்டுமே கொண்டிருக்கும். ஒரு கணினி எனில் வேறெந்தக் கூடுதல் புறச்சாதனங்களும் இல்லாமல் கணினி இயங்கத் தேவையான மிகக்குறைந்த வன்பொருள் உறுப்புகளையே கொண்டிருக்கும். இயக்க முறைமை தவிர வேறெந்த மென்பொருளும் அக்கணினியில் இருக்காது — bare bone
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிக்கனப் படைப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 132)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nebn82rs/

தமிழ்
“வெற்றெலும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nebn82rs/
APA
Oliyon Research. (2026). வெற்றெலும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nebn82rs/
MLA
"வெற்றெலும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nebn82rs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment