இன்டர்நெட் இன்ஃபர்மேஷன் செர்வர்
iṉṭarneṭ iṉḵparmēṣaṉ cervar
பொருள்கள் · Senses
1.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வலை வழங்கன் (Webserver) மென்பொருள். ஹெச்டீடீபீ (http - Hypertext Transfer Protocol) நெறிமுறையைப் பயன்படுத்தி வைய விரி வலை ஆவணங்களை (www documents) இணையத்தில் வினியோகம் செய்யும். பல்வேறு பாதுகாப்புச் செயல்கூறுகளை உள்ளடக்கியது. வலைப் பக்கங்களில் சிஜிஐ நிரல்களை அனுமதிக்கிறது. கோஃபர் (Gopher) மற்றும் எஃப்டீபீ வழங்கன்களை (FTP Servers) ஏற்கிறது.
— Internet information Server
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fuma65ek/
தமிழ்“இன்டர்நெட் இன்ஃபர்மேஷன் செர்வர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fuma65ek/APA
Oliyon Research. (2026). இன்டர்நெட் இன்ஃபர்மேஷன் செர்வர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fuma65ek/MLA
"இன்டர்நெட் இன்ஃபர்மேஷன் செர்வர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fuma65ek/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment