{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fuma65ek", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fuma65ek/", "kind": "word", "headword": "இன்டர்நெட் இன்ஃபர்மேஷன் செர்வர்", "romanization": "iṉṭarneṭ iṉḵparmēṣaṉ cervar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.636695+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வலை வழங்கன் (Webserver) மென்பொருள். ஹெச்டீடீபீ (http - Hypertext Transfer Protocol) நெறிமுறையைப் பயன்படுத்தி வைய விரி வலை ஆவணங்களை (www documents) இணையத்தில் வினியோகம் செய்யும். பல்வேறு பாதுகாப்புச் செயல்கூறுகளை உள்ளடக்கியது. வலைப் பக்கங்களில் சிஜிஐ நிரல்களை அனுமதிக்கிறது. கோஃபர் (Gopher) மற்றும் எஃப்டீபீ வழங்கன்களை (FTP Servers) ஏற்கிறது.", "needs_definition": false, "gloss_en": "Internet information Server", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 780"}]}}