கொழுத்த கிளையன்

koḻutta kiḷaiyaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகை கிளையன்/வழங்கன் கட்ட மைப்பில் செயல்படும் கிளையன் கணினி. இவ்வகை அமைப்பில் பெரும்பாலான அல்லது அனைத்துச் செயலாக்கங்களையும் கிளையன் கணினியே செய்து கொள்ளும். வழங்கள் கணினி மிகச் சிலவற்றைச் செய்யும் அல்லது எதையுமே செய் யாது. தகவலை வெளியிடும் பணி யையும், செயல்கூறுகளையும் கிளை யன் கணினியே கவனித்துக் கொள்ளும். வழங்கன் கணினி, தகவல் தளத்தை மற்றும் அதனை அணுகுதல் போன்ற பணிகளைக் கவனித்துக் கொள்ளும் — fat client
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 184)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xurye5se/

தமிழ்
“கொழுத்த கிளையன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xurye5se/
APA
Oliyon Research. (2026). கொழுத்த கிளையன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xurye5se/
MLA
"கொழுத்த கிளையன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xurye5se/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment