{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xurye5se", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xurye5se/", "kind": "word", "headword": "கொழுத்த கிளையன்", "romanization": "koḻutta kiḷaiyaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:59.779095+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவகை கிளையன்/வழங்கன் கட்ட மைப்பில் செயல்படும் கிளையன் கணினி. இவ்வகை அமைப்பில் பெரும்பாலான அல்லது அனைத்துச் செயலாக்கங்களையும் கிளையன் கணினியே செய்து கொள்ளும். வழங்கள் கணினி மிகச் சிலவற்றைச் செய்யும் அல்லது எதையுமே செய் யாது. தகவலை வெளியிடும் பணி யையும், செயல்கூறுகளையும் கிளை யன் கணினியே கவனித்துக் கொள்ளும். வழங்கன் கணினி, தகவல் தளத்தை மற்றும் அதனை அணுகுதல் போன்ற பணிகளைக் கவனித்துக் கொள்ளும்", "needs_definition": false, "gloss_en": "fat client", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 184"}]}}