ரீ-அலாக்

rī-alāk
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சி-மொழியிலுள்ள ஒர் உள்ளிணைக்கப்பட்ட செயல் கூறு. எம். அலாக் (malloc) என்னும் செயல்கூறு மூலம் ஏற்கெனவே குவியல் நினைவகத்தில் (heap memory) ஒரு குறிப்பிட்ட சுட்டுக்கு (pointer) ஒதுக்கப்பட்ட நினைவகப் பகுதியை அதிக மாக்குவதற்கான செயல்கூறு — realloca
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மறு ஒதுக்கீடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1219)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6v8bfbmj/

தமிழ்
“ரீ-அலாக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6v8bfbmj/
APA
Oliyon Research. (2026). ரீ-அலாக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6v8bfbmj/
MLA
"ரீ-அலாக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6v8bfbmj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment