தகவல் மறைப்பு

takaval maṟaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒரு கருத்துரு ஒரு தரவுக் கட்டமைப்பு மற்றும் செயல்கூறுகள் என்ன செய்யும் என்பதே அதைப் பயன்படுத்தும் நிரலருக்குத் தெரியும். எப்படிச் செய்யும் என்கிற தரவு மறைக்கப்பட்டிருக்கும். அத்தகைய செயல்கூறுகள் குறிப்பிட்ட செயலாக்க முறையைச் சார்ந்து இருப்பதில்லை. ஒரு நிரல் கூறு அல்லது துணைநிரல் செயல்படும் முறையை அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் நிரல்களுக்குச் சார்பின்றி மாற்றயமைத்துக் கொள்ள தரவு மறைப்பு கோட்பாடு உதவுகிறது information highway : தகவல் பெருவழி; தகவல் நெடுஞ்சாலை. — information hiding
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 745)
2.
தொடர்புடைய தகவல்களை மறைத்துவைத்தல் — non-disclosure
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 743)
3.
செய்திகளைக் குறிமுறையில் மறைவாக வைத்தல். ஒரு விடு விக்கும் கருவியமைப் பில்லா மல் இச்செய்தியை ஒருவர் பெற இயலாது. இதில் வல்லுநர் இராஸ் ஆண்டர்சன். கணிப் பொறிக் குற்றங்களைத் தடுக்கப் பயன்படுவது. ஓ, decryption — encryption
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 88)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dfk9fwyz/

தமிழ்
“தகவல் மறைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfk9fwyz/
APA
Oliyon Research. (2026). தகவல் மறைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dfk9fwyz/
MLA
"தகவல் மறைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfk9fwyz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment