{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dfk9fwyz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dfk9fwyz/", "kind": "word", "headword": "தகவல் மறைப்பு", "romanization": "takaval maṟaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:45.209451+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒரு கருத்துரு ஒரு தரவுக் கட்டமைப்பு மற்றும் செயல்கூறுகள் என்ன செய்யும் என்பதே அதைப் பயன்படுத்தும் நிரலருக்குத் தெரியும். எப்படிச் செய்யும் என்கிற தரவு மறைக்கப்பட்டிருக்கும். அத்தகைய செயல்கூறுகள் குறிப்பிட்ட செயலாக்க முறையைச் சார்ந்து இருப்பதில்லை. ஒரு நிரல் கூறு அல்லது துணைநிரல் செயல்படும் முறையை அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் நிரல்களுக்குச் சார்பின்றி மாற்றயமைத்துக் கொள்ள தரவு மறைப்பு கோட்பாடு உதவுகிறது information highway : தகவல் பெருவழி; தகவல் நெடுஞ்சாலை.", "needs_definition": false, "gloss_en": "information hiding", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 745"}, {"n": 2, "definition_ta": "தொடர்புடைய தகவல்களை மறைத்துவைத்தல்", "needs_definition": false, "gloss_en": "non-disclosure", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 743"}, {"n": 3, "definition_ta": "செய்திகளைக் குறிமுறையில் மறைவாக வைத்தல். ஒரு விடு விக்கும் கருவியமைப் பில்லா மல் இச்செய்தியை ஒருவர் பெற இயலாது. இதில் வல்லுநர் இராஸ் ஆண்டர்சன். கணிப் பொறிக் குற்றங்களைத் தடுக்கப் பயன்படுவது. ஓ, decryption", "needs_definition": false, "gloss_en": "encryption", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 88"}]}}