ஒதுக்கப்பட்ட குறியீடு
otukkappaṭṭa kuṟiyīṭu
பொருள்கள் · Senses
1.
விசைப்பலகையிலுள்ள சில குறியீடுகளுக்கு நிரல்களில் சிறப்புப் பொருள் உள்ளன. எனவே, அவற்றைக் கோப்பு, ஆவணம், பயனாளர் உருவாக்கும் ஏனைய செயல்கூறுகள், குறுமம் (Macro) ஆகியவற்றின் பெயர்களில் அக்குறியீடுகளைப் பயன்படுத்த முடியாது. பொதுவாக, நட்சத்திரக் குறி (*), முன்சாய்வு (/), பின்சாய்வு (\), வினாக்குறி (?), செங்குத்துக் கோடு (|) ஆகியவை ஒதுக்கப்பட்ட குறியீடுகளில் அடக்கம்
— reserved character
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7zw6kker/
தமிழ்“ஒதுக்கப்பட்ட குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zw6kker/APA
Oliyon Research. (2026). ஒதுக்கப்பட்ட குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7zw6kker/MLA
"ஒதுக்கப்பட்ட குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zw6kker/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment