முன்னிருப்பு செயல்கூறு

muṉṉiruppu ceyalkūṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட நிரலாக்க மொழியில் உள்ளிணைக் கப்பட்டுள்ள, பயன் படுத்தத் தயாராய் உள்ள ஒரு செயல்கூறு. — standard function
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: உள்ளிணைந்த செயல்கூறு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1373)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mpu7p72m/

தமிழ்
“முன்னிருப்பு செயல்கூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mpu7p72m/
APA
Oliyon Research. (2026). முன்னிருப்பு செயல்கூறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mpu7p72m/
MLA
"முன்னிருப்பு செயல்கூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mpu7p72m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment