இண்டர் நெட் இன்ஃபர்மேஷன் செர்வர்
iṇṭar neṭ iṉḵparmēṣaṉ cervar
பொருள்கள் · Senses
1.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வலை வழங்கன்(Webserver)மென் பொருள்.ஹெச்டீடீபீ.(http-Hypertext Transfer Protocol) நெறிமுறையைப் பயன்படுத்தி வையவிரிவலை ஆவணங்களை(www documents)இணையத்தில் வினியோகம் செய்யும்.பல்வேறு பாதுகாப்புச் செயல்கூறுகளை உள்ளடக்கியது.வலைப் பக்கங்களில் சிஜிஐ நிரல்களை அனுமதிக்கிறது.கோஃபர்(Gopher)மற்றும் எஃப்டீபீ வழங்கன்களை(FTP Servers)ஏற்கிறது
— Internet Information Server
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b9uthxcd/
தமிழ்“இண்டர் நெட் இன்ஃபர்மேஷன் செர்வர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9uthxcd/APA
Oliyon Research. (2026). இண்டர் நெட் இன்ஃபர்மேஷன் செர்வர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b9uthxcd/MLA
"இண்டர் நெட் இன்ஃபர்மேஷன் செர்வர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9uthxcd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment