செயல்கூறு பணிமிகுப்பு

ceyalkūṟu paṇimikuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரலில் ஒரே பெயரில் பல்வேறு செயல்கூறுகளை வைத்துக்கொள்ளும் வசதி. அளபுருக் களின் (parameters) எண்ணிக்கை , வகை, வரிசை ஆகியவற்றின் அடிப் படையில் செயல்கூறுகளின் வேறு பாடு அறியப்படும். அளபுருக்களின் வகை, வரிசை ஆகியவற்றின் அடிப் படையில் மொழிமாற்றி (compiler) சரியான செயல்கூறினை தானாகவே அடையாளம் கண்டு கொள்ளும். (எ-டு) sin{float). sin(Int) என்று இரண்டு செயல் கூறுகள் இருக்க முடியும். ஒன்று ஆரக்கோணத்தை யும் இன்னொன்று கோண மதிப்பை யும் ஏற்கும். sin (3.142/2.0) என்பது sin(x/2) என்பதால் 1.0 என்ற விடை கிடைக்கும். sin(45) என்பது 0.5 என்ற விடையைத் தரும். பொருள்நோக்கு நிரலாக்க (Object Oriented Programming) மொழிகளில் செயல் கூறு பணி மிகுப்பு ஒரு முக்கிய கூறாகும். சி#, சி++, ஜாவா மொழிகளில் இது உண்டு — function overloading
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 203)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ddqh59p3/

தமிழ்
“செயல்கூறு பணிமிகுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddqh59p3/
APA
Oliyon Research. (2026). செயல்கூறு பணிமிகுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ddqh59p3/
MLA
"செயல்கூறு பணிமிகுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddqh59p3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment