{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ddqh59p3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ddqh59p3/", "kind": "word", "headword": "செயல்கூறு பணிமிகுப்பு", "romanization": "ceyalkūṟu paṇimikuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:00.171644+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிரலில் ஒரே பெயரில் பல்வேறு செயல்கூறுகளை வைத்துக்கொள்ளும் வசதி. அளபுருக் களின் (parameters) எண்ணிக்கை , வகை, வரிசை ஆகியவற்றின் அடிப் படையில் செயல்கூறுகளின் வேறு பாடு அறியப்படும். அளபுருக்களின் வகை, வரிசை ஆகியவற்றின் அடிப் படையில் மொழிமாற்றி (compiler) சரியான செயல்கூறினை தானாகவே அடையாளம் கண்டு கொள்ளும். (எ-டு) sin{float). sin(Int) என்று இரண்டு செயல் கூறுகள் இருக்க முடியும். ஒன்று ஆரக்கோணத்தை யும் இன்னொன்று கோண மதிப்பை யும் ஏற்கும். sin (3.142/2.0) என்பது sin(x/2) என்பதால் 1.0 என்ற விடை கிடைக்கும். sin(45) என்பது 0.5 என்ற விடையைத் தரும். பொருள்நோக்கு நிரலாக்க (Object Oriented Programming) மொழிகளில் செயல் கூறு பணி மிகுப்பு ஒரு முக்கிய கூறாகும். சி#, சி++, ஜாவா மொழிகளில் இது உண்டு", "needs_definition": false, "gloss_en": "function overloading", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 203"}]}}