துடுக்குத் தொடுப்புகை
tuṭukkut toṭuppukai
பொருள்கள் · Senses
1.
ஒரு நிரலில், அழைக்கப்படும் நிரல்கூறுகள் எப்போதும் சரியான இனத்து அளபுருக்களுடன் அழைப்பதற்கு உத்திரவாதம் செய்யும் பண்புக்கூறு. (எ-டு) : சி# மொழியில் {----------------}என்று ஒரு செயல்கூறு வரை யறுக்கப்பட்டுள்ளது. இந்த செயல்கூறினை swap (ref a, ref b) என்று அழைக்கும்போது, a, b ஆகியவை int இனத்தைச் சேர்ந்தவைதானா என்பது சரி பார்க்கப்பட்டு செயல்கூறு இயக்கப்படும்.
— Smart linkage
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p4hwj72e/
தமிழ்“துடுக்குத் தொடுப்புகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p4hwj72e/APA
Oliyon Research. (2026). துடுக்குத் தொடுப்புகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p4hwj72e/MLA
"துடுக்குத் தொடுப்புகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p4hwj72e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment