{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p4hwj72e/", "data": {"id": "p4hwj72e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p4hwj72e/", "kind": "word", "headword": "துடுக்குத் தொடுப்புகை", "romanization": "tuṭukkut toṭuppukai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:31.758868+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிரலில், அழைக்கப்படும் நிரல்கூறுகள் எப்போதும் சரியான இனத்து அளபுருக்களுடன் அழைப்பதற்கு உத்திரவாதம் செய்யும் பண்புக்கூறு. (எ-டு) : சி# மொழியில் {----------------}என்று ஒரு செயல்கூறு வரை யறுக்கப்பட்டுள்ளது. இந்த செயல்கூறினை swap (ref a, ref b) என்று அழைக்கும்போது, a, b ஆகியவை int இனத்தைச் சேர்ந்தவைதானா என்பது சரி பார்க்கப்பட்டு செயல்கூறு இயக்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "Smart linkage", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1344"}]}}