தேடல் · Search: பண்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

பண்பு paṇpu பெயர்ச்சொல் · Noun
உயிருள்ள, உயிரற்ற பொருளின் தன்மை. — character, nature
பண்புடை paṇpuṭai prefix
நல்ல குணங்களைப் பெற்ற, (குறள் 62)
பண்புகள் paṇpukaḷ prefix
விஷுவல் பேசிக்கிலுள்ள பொருள்களை, அவற்றின் பண்புகளும் முறைகளும் நிகழ்ச்சிகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வொரு தனித்த பொருளும் தனக்கென்று ஒரு சில பண்புகளைக் கொண்டவை பொதுவான பண்புகள் பின்வரு… — properties
பண்பு வகை paṇpu vakai prefix
1) இம்மை முத்தி ஏந்திழையார் முத்தி, சிற்றின்பம் உலகில் துய்ப்பது. 2) குண முத்தி தீயகுணங்களை நீக்குவது. அட்டகுண முத்தி. இறைநிலை வகை: 1) சலோக முத்தி 2) சாமீப முத்தி 3) சாருப முத்தி…
பண்புடைமை paṇpuṭaimai பெயர்ச்சொல் · Noun prefix
திருக்குறள் அதிகாரம் - 100
பண்புருபு paṇpurupu பெயர்ச்சொல் · Noun prefix
பண்பு சொல்லும் உருபுஆகிரந்தம் — participle connecting a noun with an attributive or two nouns in apposition
பண்பு நிலை paṇpu nilai prefix
Qualitative
பண்புக்கூறு paṇpukkūṟu prefix
1. மாறிலி ஒன்றைக் கணினி கையாளும் முறை. 2. தரவு மாதிரி ஒன்றின் இனங்காட்டும் பண்பு. தரவு அமைவு ஒன்றின் அடிப்படை அலகு. 3. ஒரு கருவி ஒன்றின் பண்பு — attribute
பண்புத்தொகை paṇputtokai பெயர்ச்சொல் · Noun prefix
பெயர்ச்சொல்லில் ஒரு வகை; ஏதேனும் ஒரு பண்பு தொக்கி நிற்கும் ஒரு பெயர்ச்சொல்.
பண்புத் தாள் paṇput tāḷ prefix
விண்டோஸ் 95 மற்றும் அதன் குடும்ப இயக்க முறைமைகளில் இருக்கும் ஒரு வகை உரையாடல் பெட்டி. File என்ற பட்டித் தேர்வில் அல்லது ஒரு பொருள்மீது வலது சொடுக்கில் வரும் பட்டித் தேர்வில் Properties … — property sheet
பண்புப்பெயர் paṇpuppeyar பெயர்ச்சொல் · Noun prefix
மனத்தால் மட்டும் உணரக் கூடிய பெயர்கள். — abstract noun
பண்பு சார்ந்த paṇpu cārnta prefix
பண்பு அடிப்படை யிலான பண்பு தொடர்பான — qualitative
பண்பு மாற்றம் paṇpu māṟṟam prefix
ஒரு சாதனத்தின் உட்பாட்டு, வெளிப்பாட்டுப் பண்புகளுக்கிடையிலான தொடர்பு — tranfer characteristic
பொருள் முதலியவற்றின் பண்பைக் குறிக்கும் பெயர்ச்சொல்.
தூதர்
பண்பு வேற்றுமை paṇpu vēṟṟumai prefix
வேறுபட்ட இயற்பண்புகளைக் கொண்ட நிலை. ஒ. isotropic — anisotrophic
பண்புகாட்டுதல் paṇpukāṭṭutal வினைச்சொல் · Verb prefix
இயற்கைக் குணத்தை வெளிப்படுத்துதல் .
பண்புகொள்பெயர் paṇpukoḷpeyar பெயர்ச்சொல் · Noun prefix
பண்புச்சொல் தழுவிய பெயர்
பண்புச் சாளரம் paṇpuc cāḷaram prefix
தேர்ந்தெடுக்கப்பட்ட நடப்புப் பொருளுக்குரிய பண்புகளை இது மாற்றுவது. சிறப்புள்ள பொருள் வழக்கமாகப் படிவம் அல்லது கட்டுப்பாடு. ஒரு பொருளின் பல பண்புகள், நெடுங்கணக்கு வரிசை அல்லது வகை வரிசை… — Properties Window
பண்பு அலகு விதி paṇpu alaku viti prefix
Iaw of unit characters
பண்புக்கூறு பைட் paṇpukkūṟu paiṭ prefix
வட்டுக் கோப்பில் உள்ள சேமிக்கப்பட்ட தரவைக் குறிப்பது. அக் கோப்பில் உள்ள பண்புகூறுகளை இது குறிப்பிடுகிறது — attribute byte
பண்புப்பெயர் விகுதி paṇpuppeyar vikuti பெயர்ச்சொல் · Noun prefix
ஓர் எழுத்தோ அல்லது பல எழுத்தோ சொல்லின் இறுதியில் நின்று பண்புப்பெயர்ச் சொல்லை உருவாக்கும் விகுதி பண்புப்பெயர் விகுதி எனப்படும்.
ஒரு தரவுத் தள அட்டவணையில் தொடர்புடைய, பண்புக் கூறுகளின் மதிப்புகளடங்கிய தொகுதி. உறவுநிலைத் தரவு தள மேலாண்மை அமைப்பில் இது ஒரு கிடக்கை (Row) ஆகச் சேமிக்கப்படுகிறது. உறவு நிலையில்… — tuple
ATx : ஏடிஎக்ஸ் : 1995ஆம் ஆண்டில் இன்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய தாய்ப்பலகை யின் கட்டமைப்புகள் தொடர் பான தரக்கோட்பாடுகள். கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் திறன்கள் உள் இணைக்கப்பட்ட தாய்ப்பலகை ப… — attribute representations
தனித்திறம் taṉittiṟam variant
ஒரு முழுப்பண்பின் தனித்திறக்கூறு. — trait
தரம் taram variant
உயர்வு, தலை, வகை, வீதம், முறை, வலி, மலை, வீரம், மட்டம், வரிசை
பன்றிப் பண்பு paṉṟip paṇpu similar
முதன்மை நினைவகம் போன்ற கிடைக்கக் கூடிய ஆதாரங்களை மிகப் பெருமளவில் அல்லது தன்னந்தனியாகப் பயன்படுத்துகிற ஒரு செயல்முறை hold : பிடித்திரு. — hog
பண்பி paṇpi பெயர்ச்சொல் · Noun similar
பண்புடையவன், பண்பையுடைய பொருள்
ஈகை īkai பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றை வேண்டுபவர்க்கு, அவர் தேவையை அறிந்து இல்லை என்று கூறாமல் கொடுப்பது; கொடை
இனம் iṉam பெயர்ச்சொல் · Noun meaning
குலம் — species, race
இகல் ikal உரிச்சொல் · Expressive meaning
வலிமை. இலைப்பொலிதா ரிகல்வேந்தன் (பு. வெ. 4, 14, கொளு). — strong, To disagree, hate, be inimical, To vie, compete, To be similar, Enmity,…
ஆகிய ākiya meaning
நிகழ்கால இடைநிலைகளுள் ஒன்று.
அரசு aracu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நாட்டின் அல்லது அதன் ஒரு பகுதியின் சட்டவாக்கம் மற்றும்/அல்லது நடைமுறைப்படுத்த அதிகாரம் கொண்ட குழு. — government
உலோக ulōka meaning
அடிப்படையான உலோகப்பொருட்களை மட்டுமின்றி நெகிழ்திறன், இணைவுத் திறன் முதலிய உலோகப் பண்புகளுடைய தாதுப் பொருட்களையும் குறிக்கும். பல்வேறு உலோகக் கலவைகளையும் குறிக்கும் — metal
இருமை irumai பெயர்ச்சொல் · Noun meaning
நன்மை, தீமை ஆகிய இரண்டும் — good and bad
இவறல் ivaṟal பெயர்ச்சொல் · Noun meaning
பேராசை
ஆளுமை āḷumai meaning
ஆளுகின்ற தன்மை, பல பண்புகளின் தொகுப்பு. எ-டு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆளுமை உண்டு.இதனை உறுதி செய்வது இறைவனே.
இயல்பு iyalpu உரிச்சொல் · Expressive meaning
வழமையான நிலை
ஆற்றல் āṟṟal பெயர்ச்சொல் · Noun meaning
ஊக்கம் - vigour
இணைவம் iṇaivam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றுக்கு துணையான மற்றொன்று, ஒத்த பண்புடையது — conjugate
உலோகம் ulōkam பெயர்ச்சொல் · Noun meaning
உலோகம் - குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்ட சில தனிமங்களுக்கு உலோகம் அல்லது மாழை என்று பெயர்.
ஆண்பால் āṇpāl meaning
(பெ) - ஆண்பால்
ஆன்றோர் āṉṟōr பெயர்ச்சொல் · Noun meaning
அறிஞர் — erudite, wise persons, Gods, great men, men of character
ஆன்றவர் āṉṟavar பெயர்ச்சொல் · Noun meaning
அறிஞர் — erudite, wise persons, Gods, great men, men of character
அமைச்சு amaiccu பெயர்ச்சொல் · Noun meaning
அமைச்சன். அருவினையு மாண்ட அமைச்சு (குறள், 631).
அட்ரிப் aṭrip meaning
டாஸ் கட்டளைகளில் ஒன்று. ஒரு கோப்பின் பண்புகூறை மாற்றுவது — attrib
எஃப்ஒய்ஐ eḵpoyai meaning
1. தங்களின் மேலான கவனத்துக்கு என்று பொருள் படும் For Your Information என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின் அஞ்சலிலும் செய்திக் குழுக்களிலும், படிப்பவர்க்குப் பயன் படக்கூடிய தரவ… — FYI
எஃப்ஓய்ஐ eḵpōyai meaning
1. தங்களின் மேலான கவனத்துக்கு என்று பொருள்படும் For Your Information என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின் அஞ்சலிலும் செய்திக் குழுக்களிலும், படிப் பவர்க்குப் பயன்படக்கூடிய தகவல்… — FYI
அச்சவெறி accaveṟi meaning
நரம்புக் கோளாறினால் அநேகமாக பெண்கள் உளப்பண்பு உரம் பாதிப்பால் தன் வயம் இழக்கும் இசிப்பு. முடக்கு வாதம், உணர்விழப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் — hysteria
அட்டைகள் aṭṭaikaḷ meaning
இருபால் பண்புள்ள வளைய உடலிகள். நீரிலும் நிலத்திலும் வாழ்பவை. மேலும், கீழ் உடல் தட்டையாக இருக்கும். உடலின் முன்புறமும் பின்புறமும் உறிஞ்சிகள் உண்டு. இவை இடம்பெயரவும் பிடிப்புக்கும் பயன்படு… — hirudinea
அத்துவைதி attuvaiti பெயர்ச்சொல் · Noun meaning
ஏகாத்ம வாதி
எண்ணும்மை eṇṇummai பெயர்ச்சொல் · Noun meaning
பண்பும், அன்பும்
இறைமாட்சி iṟaimāṭci பெயர்ச்சொல் · Noun meaning
அரசியல்
அநாகரிகம் anākarikam பெயர்ச்சொல் · Noun meaning
பேச்சு, நடத்தை, ஆடை முதலியவற்றில் மற்றவரை மனங்கோண வைக்கும்/புண்படுத்தும் நயமின்மை; பண்புக் குறைவு; பண்பாடின்மை
இயைவிப்பு iyaivippu meaning
ரேடியோ அலைகளைப் பெறும் சர்க்கியூட்டின் மின் பண்புகளை மாற்றி, நாம் விரும்புகிற குறிப்பிட்ட சிக்னல்கள் நன்கு தெளிவாகவும், வலுவாகவும் பெறும் படி செய்தல் — tuning
அல்விளைவு alviḷaivu meaning
ஒரு குறிப்பிட்ட ஆளுமைப் பண்பில் ஒருவரது நிலையறிதல் அறிந்து பின் அதனுடன் தொடர்பற்ற பிற பண்புகளிலும் அவர் அதே நிலையில் இருப்பார் எனத் தவறான முடிவுக்கு வருதல் — halo effect
உட்கருவகை uṭkaruvakai meaning
அளவு, வடிவம், பிரிநிறப்புரியின் எண்ணிக்கை ஆகியவற்றால் வரையறை செய்யப்படும் உட்கருப் பண்பு — karyotype
ஆற்றுப்படை āṟṟuppaṭai பெயர்ச்சொல் · Noun meaning
ஆற்றுப்படுத்துதல் = வழிப்படுத்துதல்
இயற்கணிதம் iyaṟkaṇitam பெயர்ச்சொல் · Noun meaning
கணக்கியலின் முக்கியமானதொருப் பிரிவு.இயற்கணிதம் (அ) அட்சரக்கணிதம் என்பர். எண்ணிக்கையைக் குறியீடுகள் கொண்டு கணக்கிடும் முறை எனலாம். காண்க: தமிழ் விக்கிபீடியா.
உறிஞ்சுதல் uṟiñcutal பெயர்ச்சொல் · Noun meaning
உறிஞ்சு,(suckup)