அச்சவெறி

accaveṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நரம்புக் கோளாறினால் அநேகமாக பெண்கள் உளப்பண்பு உரம் பாதிப்பால் தன் வயம் இழக்கும் இசிப்பு. முடக்கு வாதம், உணர்விழப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் — hysteria
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வெறுப்பு நோய், நரம்பிழுவை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 561)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/726m6x4k/

தமிழ்
“அச்சவெறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/726m6x4k/
APA
Oliyon Research. (2026). அச்சவெறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/726m6x4k/
MLA
"அச்சவெறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/726m6x4k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment