தேடல் · Search: நரம்பிழுவை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
நரம்புக் கோளாறினால் அநேகமாக பெண்கள் உளப்பண்பு உரம் பாதிப்பால் தன் வயம் இழக்கும் இசிப்பு. முடக்கு வாதம், உணர்விழப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் — hysteria
விலங்கின் குடல், தசை நாளங்களிலிருந்து இழைக்கப்படும் நரம்பிழை அல்லது நரம்புக் கம்பி — catgut
நரம்பனின் அச்சிழை. பா. neuron — nerve fibre
ஒரு சிரை உணர்விழப் புக்கான நரம்பு அறுவை மருத்துவம் — neurotomy
neuropraxia
neurectomy