அல்விளைவு

alviḷaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட ஆளுமைப் பண்பில் ஒருவரது நிலையறிதல் அறிந்து பின் அதனுடன் தொடர்பற்ற பிற பண்புகளிலும் அவர் அதே நிலையில் இருப்பார் எனத் தவறான முடிவுக்கு வருதல் — halo effect
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ey8umzq/

தமிழ்
“அல்விளைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ey8umzq/
APA
Oliyon Research. (2026). அல்விளைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ey8umzq/
MLA
"அல்விளைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ey8umzq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment