தரம்

taram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயர்வு, தலை, வகை, வீதம், முறை, வலி, மலை, வீரம், மட்டம், வரிசை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 210)
2.
குரல் தரம் போன்று குறிப்பிட்ட வழித்தடத்தில் அனுப்புவதற்காக கிடைக்கும் எல்லை அல்லது அகலம் அல்லது அலைவீச்சு பற்றியது — grade
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தரப்படி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 658)
3.
பண்பு — quality
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 924)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qyx6yfck/

தமிழ்
“தரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qyx6yfck/
APA
Oliyon Research. (2026). தரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qyx6yfck/
MLA
"தரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qyx6yfck/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment