இனம்

iṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குலம் — species, race
மூலம் · source: தமிழ் விக்சனரி (இனம்)
2.
பரம்பரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இனம்)
3.
பொதுவான குணம் மற்றும் பண்புகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இனம்)
4.
பொதுப் பண்புகள் கொண்டவைகளை ஓர் இனம் எனலாம்,
மூலம் · source: தமிழ் விக்சனரி (இனம்)
5.
உயிரைப் பெற்றுள்ள உடல் (species) ,
மூலம் · source: தமிழ் விக்சனரி (இனம்)
6.
வகை (kind) - (वर्ग)இந்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (இனம்)
7.
நண்பன் (friend).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இனம்)
8.
உயிரியல்:உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. பேரினத்துக்கு கீழாக அமைந்த கடைசி நிலை வகைப்பாட்டலகு. சிலவேலைகள் இதற்கு கீழ் நிலையில் சிற்றினம் என்ற வகைப்பாட்டலகும் காணப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இனம்)
9.
உயிரினம்,உயிர்,பேரினம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இனம்)
10.
வகை, கூட்டம், தொகுதி, நரை, நண்பர், சுற்றம, ஒப்பு, அமைச்சர்
11.
நண்பர்கள், (குறள் 306); சிற்றினம் குழு, கீழ் மக்களின் கூட்டம், (குறள் 451); ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின், (குறள் 455); சேர்ந்த இனம் தூய்மையானவர்களுக்கு, (குறள் 456); நெருங்கிய உற்றார் போன்று, (குறள் 822, 844).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 66)
12.
ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பலவகைகள் கொண்ட முழுநிறைக் குழுமம். இது குடும்பத்துக்கும், இனத்துக்குமிடையிலான வகைப்பாடு — genus
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 493)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hs6j7spm/

தமிழ்
“இனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hs6j7spm/
APA
Oliyon Research. (2026). இனம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/hs6j7spm/
MLA
"இனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hs6j7spm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment