இவறல்

ivaṟal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பேராசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இவறல்)
2.
வரம்பு மீறிய ஆசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இவறல்)
3.
ஆசை, மறதி, வேண்டும்போது பொருளைக் கொடாமை
4.
கஞ்சத்தன்மை, ஈயாத பண்பு, (குறள் 432).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 62)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tmbgptyy/

தமிழ்
“இவறல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tmbgptyy/
APA
Oliyon Research. (2026). இவறல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tmbgptyy/
MLA
"இவறல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tmbgptyy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment