இகல்
ikal
பொருள்கள் · Senses
1.
வலிமை. இலைப்பொலிதா ரிகல்வேந்தன் (பு. வெ. 4, 14, கொளு).
— strong, To disagree, hate, be inimical, To vie, compete, To be similar, Enmity, hatred, hostility, Battle, war, Puissance, strength, intrepidity, Intricacy, obscurity, involvedness, Limit, bound, Amatorial strifes between husband and wife
2.
மாறுபடுதல். இன்னகாலையி னெல்லைமைந்த னிகன்று (சேதுபு. சேது வந்த. 12).
3.
போட்டிபோடுதல். கோதைசுண்ணமாலை யோடிகலித்தோற்றாள் (சீவக. 904).
4.
ஒத்தல். குலிகமொ டிகலிய வங்கை (நன். 268, மயிலை.).
5.
திருக்குறளில் 'இகல்வேந்தன்' என வலிமை பொருந்திய மன்னனை வள்ளுவர் குறிக்கிறார்.
6.
பகை. (திருமுரு. 132.)
7.
போர். இகன்மிகநவின்று (பரி பா. 6, 28).
8.
சிக்கு. ஞானபாதப் பொருளி னிகலறுத்து ( மங்கல. 1).
9.
அளவு. இகலிரிகடங்கண்டால் (ஞானா. 50, 5).
10.
புலவி. இகலினிகந்தாளை ( 9, 36).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7pvkdadw/
தமிழ்“இகல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7pvkdadw/APA
Oliyon Research. (2026). இகல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7pvkdadw/MLA
"இகல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7pvkdadw/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment