இகல்

ikal
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலிமை. இலைப்பொலிதா ரிகல்வேந்தன் (பு. வெ. 4, 14, கொளு). — strong, To disagree, hate, be inimical, To vie, compete, To be similar, Enmity, hatred, hostility, Battle, war, Puissance, strength, intrepidity, Intricacy, obscurity, involvedness, Limit, bound, Amatorial strifes between husband and wife
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகல்)
2.
மாறுபடுதல். இன்னகாலையி னெல்லைமைந்த னிகன்று (சேதுபு. சேது வந்த. 12).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகல்)
3.
போட்டிபோடுதல். கோதைசுண்ணமாலை யோடிகலித்தோற்றாள் (சீவக. 904).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகல்)
4.
ஒத்தல். குலிகமொ டிகலிய வங்கை (நன். 268, மயிலை.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகல்)
5.
திருக்குறளில் 'இகல்வேந்தன்' என வலிமை பொருந்திய மன்னனை வள்ளுவர் குறிக்கிறார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகல்)
6.
பகை. (திருமுரு. 132.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகல்)
7.
போர். இகன்மிகநவின்று (பரி பா. 6, 28).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகல்)
8.
சிக்கு. ஞானபாதப் பொருளி னிகலறுத்து ( மங்கல. 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகல்)
9.
அளவு. இகலிரிகடங்கண்டால் (ஞானா. 50, 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகல்)
10.
புலவி. இகலினிகந்தாளை ( 9, 36).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7pvkdadw/

தமிழ்
“இகல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7pvkdadw/
APA
Oliyon Research. (2026). இகல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7pvkdadw/
MLA
"இகல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7pvkdadw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment