உலோகம்

ulōkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகம் - குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்ட சில தனிமங்களுக்கு உலோகம் அல்லது மாழை என்று பெயர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலோகம்)
2.
பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம், (பஞ்சலோகம்.)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 415)
3.
தமனியம், இரும்பு, தாமிரம், ஈயம், வெள்ளி, பதுகம், இந்திர நாகம், கஞ்சம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 415)
4.
செம்பொன், வெண் பொன், கரும் பொன், செம்பு, வெண்கலம், தரா.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 415)
5.
அடிப்படையான உலோகப் பொருள்களை மட்டுமின்றி, ஒரு திறன். நெகிழ் திறன், இணைவுத் திறன் முதலிய உலோகப் பண்புகளுடைய தாதுப் பொருள்களையும் குறிக்கும். பல்வேறு உலோகக் கலவைகளையும் குறிக்கும் — Metal

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cza8ay5u/

தமிழ்
“உலோகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cza8ay5u/
APA
Oliyon Research. (2026). உலோகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cza8ay5u/
MLA
"உலோகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cza8ay5u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment