ஆளுமை

āḷumai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆளுகின்ற தன்மை, பல பண்புகளின் தொகுப்பு. எ-டு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆளுமை உண்டு.இதனை உறுதி செய்வது இறைவனே.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 50)
2.
ஒரு மனிதரை வேறுபடுத்திக்காட்டும் அவரது பல்வேறு மனப்போக்குகள் மற்றும் குண இயல்புகள். தனிமனிதப் பண்புகளின் மொத்தத் தொகுதி — personality
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தன்மை, பண்பியல் தொகுப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 835)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/erwszxz7/

தமிழ்
“ஆளுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/erwszxz7/
APA
Oliyon Research. (2026). ஆளுமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/erwszxz7/
MLA
"ஆளுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/erwszxz7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment