இயல்பு

iyalpu
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வழமையான நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயல்பு)
2.
ஒழுக்கம், குணம், சுபாவம், தகுதி, முறைமை, வரலாறு, நற்குணம, நேர்மை
3.
தகுதி பொருந்திய, (குறள் 41); அற இயல்பு, (குறள் 161); தன்மை, (குறள் 344); மரபு இயல்பான பண்பு, (குறள் 382, 903); தான் சேர்ந்த இனத்தின் தன்மை, (குறள் 452); இயற்கை, (குறள் 628); மரபு (குறள் 903)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 57)
4.
தன்மை பொருள்களை இருமுறைகளில் அறியலாம். ஒன்று ஆராய்ச்சி மற்றொன்று பட்டறிவு. ஆராய்ச்சியால் அறியும்பொழுது, பொருளின் பொது இயல்பே விளங்கும். பட்டறிவால் அறியும்பொழுது, உண்மை இயல்பு விளங்கும். ஆகவே, பொருள்களுக்குப் பொது இயல்பு, உண்மை இயல்பு (சிறப்பியல்பு) என இரு இயல்புகள் உண்டு முன்னது செயற்கையாக உண்டாவது. எ-டு நீரின் வெப்பம். பின்னது இயற்கையாக இருப்பது, எ-டு நீரின் தட்பம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 57)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bkpwbuht/

தமிழ்
“இயல்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bkpwbuht/
APA
Oliyon Research. (2026). இயல்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bkpwbuht/
MLA
"இயல்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bkpwbuht/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment