{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bkpwbuht", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bkpwbuht/", "kind": "word", "headword": "இயல்பு", "romanization": "iyalpu", "pos": "uri", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:50:20.535187+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வழமையான நிலை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இயல்பு"}, {"n": 2, "definition_ta": "ஒழுக்கம், குணம், சுபாவம், தகுதி, முறைமை, வரலாறு, நற்குணம, நேர்மை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 47"}, {"n": 3, "definition_ta": "தகுதி பொருந்திய, (குறள் 41); அற இயல்பு, (குறள் 161); தன்மை, (குறள் 344); மரபு இயல்பான பண்பு, (குறள் 382, 903); தான் சேர்ந்த இனத்தின் தன்மை, (குறள் 452); இயற்கை, (குறள் 628); மரபு (குறள் 903)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 57"}, {"n": 4, "definition_ta": "தன்மை பொருள்களை இருமுறைகளில் அறியலாம். ஒன்று ஆராய்ச்சி மற்றொன்று பட்டறிவு. ஆராய்ச்சியால் அறியும்பொழுது, பொருளின் பொது இயல்பே விளங்கும். பட்டறிவால் அறியும்பொழுது, உண்மை இயல்பு விளங்கும். ஆகவே, பொருள்களுக்குப் பொது இயல்பு, உண்மை இயல்பு (சிறப்பியல்பு) என இரு இயல்புகள் உண்டு முன்னது செயற்கையாக உண்டாவது. எ-டு நீரின் வெப்பம். பின்னது இயற்கையாக இருப்பது, எ-டு நீரின் தட்பம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 57"}]}}