இருமை

irumai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நன்மை, தீமை ஆகிய இரண்டும் — good and bad
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருமை)
2.
இம்மை மறுமை, இரண்டு, இரு தன்மை, உள்ளும் புறமும், கருமை, பெருமை
3.
இம்மை, மறுமை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 411)
4.
இம்மையும், மறுமையும், (குறள் 23).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 59)
5.
இம்மையும் மறுமையும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 61)
6.
2-ஐ அடிப்படை யாகக் கொண்ட எண்முறை அல்லது ஒரு தன்மை அல்லது பொருள் தேர்ந் தெடுத்தல் உள்ளடக்கியது. இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ள ஒரு சூழ்நிலை — binary
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 90)
7.
P ஒரு தொகுதியின் அடிப்படைப் பண்பு. ஒர் ஆடியில் மறிக்கப்படும் நிறம். இது ஒரு குவாண்டம் (சிப்ப) எண் — parity
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 317)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x7k29y5z/

தமிழ்
“இருமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x7k29y5z/
APA
Oliyon Research. (2026). இருமை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/x7k29y5z/
MLA
"இருமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x7k29y5z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment