அரசு
aracu
பொருள்கள் · Senses
1.
ஒரு நாட்டின் அல்லது அதன் ஒரு பகுதியின் சட்டவாக்கம் மற்றும்/அல்லது நடைமுறைப்படுத்த அதிகாரம் கொண்ட குழு.
— government
2.
ஒரு பகுதியின் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டக் குழு.
3.
நாட்டுத்தலைவரின் ஆட்சிக் காலம்.
4.
நாட்டின் ஆட்சி முறைமை
5.
ஒரு வகை மரயினம் (Ficus religiosa)
6.
அரசன், அரசனுடைய பண்புகள், தன்மைகள், கடமைகள் ஆகியவற்றை, (குறள் 384, 385, 554) குறட்பாக்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
7.
அரசன், சமயக்குரவர் எழுவருள் ஒருவர். அங்கம் 6 இல் ஒருவர்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bkb24vwv/
தமிழ்“அரசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bkb24vwv/APA
Oliyon Research. (2026). அரசு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bkb24vwv/MLA
"அரசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bkb24vwv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment