ஆண்பால்

āṇpāl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(பெ) - ஆண்பால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆண்பால்)
2.
இலக்கணம். உயர்திணையில் ஓர் ஆண் மகனைக் குறிக்கும் பெயர். தமிழ் இலக்கணத்தில் ஐந்து வகைப் பாகுபாடுகளில் ஒன்று; ஐம்பாலில் ஒன்று; பல மொழிகளில் பெயர்ச்சொற்களின் பாகுபாடுகள் மூன்றின் ஒன்று (ஆண்பால், பெண்பால், இரண்டுமல்லா நடுப்பால்).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆண்பால்)
3.
உயிரினங்களில் பொதுவாக சூல், சினை, கருவுறும் பெண்பாலுக்கு எதிர்வகையான சூலேற்றும், சினையேற்றும், கருவுறச்செய்யும் வகையான (ஆண்) இனம். செடிகொடிகள் முதல் பாலூட்டிகள் வரை பற்பல உயிரினங்களில் இப்படி பால்வகை உள்ளவற்றில் ஒரு வகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆண்பால்)
4.
1. ஆண் பாலினம் தொடர்புடைய. 2. ஆணின் பண்புகளையுடைய — masculine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 666)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ny2dmght/

தமிழ்
“ஆண்பால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ny2dmght/
APA
Oliyon Research. (2026). ஆண்பால். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ny2dmght/
MLA
"ஆண்பால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ny2dmght/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment