தேடல் · Search: சந்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

சித்தசாந்தி cittacānti பெயர்ச்சொல் · Noun similar
மன அமைதி
ஜமாபந்தி jamāpanti பெயர்ச்சொல் · Noun similar
(சட்டம்) - வருவாய்த் தீர்வாயம்
ஸரிபண்டி saripaṇṭi பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைத் தித்திப்புப் பணியாரம்
கோ kō பெயர்ச்சொல் · Noun meaning
அந்தரம், குலிசம், பார், அத்திரம், நீர், திசை, மலை, வேல், மன்னவன், விழி, பசு என்ற பொருளும் உண்டு.
கை kai பெயர்ச்சொல் · Noun meaning
மனிதர்கள், குரங்குகள் போன்ற விலங்குகளின் தலைக்கு அருகாக தோள்களில் இருந்து நீண்டிருக்கும் இரண்டு உறுப்புகளில் ஒன்று.
ஒளி oḷi பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணுக்குப் புலனாகும் வெளிச்சம், மின்காந்த அலைகள்
கலை kalai பெயர்ச்சொல் · Noun meaning
நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது, நுணுக்கமாக வெளிப்படுத்தும் திறன் — art, Male black monkey, a species of deer, River portia tree, Indian hour equal…
அரி ari பெயர்ச்சொல் · Noun meaning
இச்சொல்லுக்கு, பல பொருள்கள் உண்டு. கீழே அட்டவனையில் காணவும்.
சசி caci பெயர்ச்சொல் · Noun meaning
கற்பூரம்
அளவை aḷavai பெயர்ச்சொல் · Noun meaning
அலகுகளைக் கொண்டு அளவு (measure)எடுக்கும் முறை,
கணம் kaṇam பெயர்ச்சொல் · Noun meaning
நொடி, பொழுது, க்ஷணம் (வடசொல்) — moment, group, set, company, assembly, class, tribe, clan
கலம் kalam பெயர்ச்சொல் · Noun meaning
பாத்திரம்
இனன் iṉaṉ பெயர்ச்சொல் · Noun meaning
உறவினன்
உள்ள uḷḷa உரிச்சொல் · Expressive meaning
இருக்கிற
அமதி amati பெயர்ச்சொல் · Noun meaning
அமிழ்து
கவலை kavalai meaning
*வருத்தம்,உளைச்சல்
சுகி cuki meaning
கோடைக்காலம், சந்திரன், நெருப்பு, சுத்தம், வெண்மை
கதிர் katir பெயர்ச்சொல் · Noun meaning
கதிரவன், சூரியன், பகலவன்.
கோணம் kōṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு புள்ளியில் இருந்து வெவ்வேறு திசைகளில் வரையப்படும் இரண்டு நேர் கோடுகளினால் உருவாகும் வடிவம். — angle
இந்து intu பெயர்ச்சொல் · Noun meaning
இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது. — hindu
சமாளி camāḷi வினைச்சொல் · Verb meaning
பிரச்சனைகளைச் சந்தித்து செயல் ஆற்றுதல் — manage, face
அலவன் alavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஆண் நண்டு
அந்தி anti பெயர்ச்சொல் · Noun meaning
மாலை — dusk, twilight, nightfall, dawn day with night, intersection of three streets, …
சோமன் cōmaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொடைத்தன்மை நல்கும் தெய்வம்
சுடர் cuṭar பெயர்ச்சொல் · Noun meaning
ஒளி — Light, flame