ஒளி

oḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணுக்குப் புலனாகும் வெளிச்சம், மின்காந்த அலைகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளி)
2.
ஒளிர்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளி)
3.
ஒள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளி)
4.
வெளிச்சம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளி)
5.
சுடர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளி)
6.
சோதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளி)
7.
விளக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளி)
8.
மறைத்து வை; எளிதாகக் கண்டுபிடிக்க இயலாதவாறு மறைத்து வை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளி)
9.
(ஆங்கிலம்) - light
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளி)
10.
இந்தி - उजाला, चिराग
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளி)
11.
(உருது) - پھیپڑے ۔ شش۔ (اکتشافات)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளி)
12.
(தெலுங்கு) - వెలుతురు, ప్రకాశము, కాంతి.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளி)
13.
அறிவு, கடவுள், சிவசக்தி, தீ, சந்திரன், சூரியன், பார்வை, தலைமை, பிரகாசம், புகழ், நன்மதிப்பு, காந்தி, நட்சத்திரம், கட்புலன், தோற்றம், அழகு
14.
விளக்கம், கண்ணால் காணப்படுவது, ஞானம், (குறள் 267) விளக்கு, ஒளி,(குறள் 390); புகழ், நன்கு மதிக்கப்படுதல்,(குறள் 556, 870, 921, 939, 970, 1118); புகழை, (குறள் 971); ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த காதலி, (குறள் 1329).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 96)
15.
புகழ் பார்வை, ஐம்புலன்களில் ஒன்று.எ-டு ஒளியான திருமேனி
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 86)
16.
மின்காந்தக் கதிர்வீச்சு. அணுவாகவும் அலையாகவும் உள்ளது. இருட்டை நீக்கிப் பொருள்களைப் பார்க்க உதவுவது. விப்ஜியார் என்னும் ஏழு வண்ணங்களை உள்ளடக்கியது. 2. விளக்கு: மின்விளக்கு — light
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 245)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ytv62y7/

தமிழ்
“ஒளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ytv62y7/
APA
Oliyon Research. (2026). ஒளி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2ytv62y7/
MLA
"ஒளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ytv62y7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment