கோணம்

kōṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு புள்ளியில் இருந்து வெவ்வேறு திசைகளில் வரையப்படும் இரண்டு நேர் கோடுகளினால் உருவாகும் வடிவம். — angle
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோணம்)
2.
ஒன்றுக்கொன்று இணையாக அமையாத இரண்டு கோடுகள் அல்லது தளங்களுக்கு இடையே அமையும் வெளி, அதன் அளவு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோணம்)
3.
கணிதம் - இரு நேர்கோடுகளின் திசையிலுள்ள வேறுபாடு: ஒன்றையொன்று சந்திக்கும் இரு நேர்கோடுகளுக்கிடையிலான இடைவெளி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோணம்)
4.
ஒரு கருத்தின் பல பொருள்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோணம்)
5.
குதிரை, வளைவு, சிறுதெரு, மூலை, மூக்கு, வளைந்தவாள், யானையடக்கும் அங்குசம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 157)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jh6qxcgg/

தமிழ்
“கோணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jh6qxcgg/
APA
Oliyon Research. (2026). கோணம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jh6qxcgg/
MLA
"கோணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jh6qxcgg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment