கணம்
kaṇam
பொருள்கள் · Senses
1.
நொடி, பொழுது, க்ஷணம் (வடசொல்)
— moment, group, set, company, assembly, class, tribe, clan
2.
கூட்டம் (பிங்.)
தேவகணம், அசுரகணம் முதலியன
3.
(கணிதம்) எண்களின் தொகுதி
4.
கால நுட்டம், திரட்சி, வட்டம், சிறுமை, விண்மீன், பிசாசம், அற்பம், சிவகணம்
5.
அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசிகள், போகபூமியர்.
6.
மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சந்திரன், சூரியன், இயமானன்
7.
இந்தச் சொல்லை பலர் வடமொழி என்று கூறுவர். இது வடசொல் அன்று. தூயத் தமிழ்ச் சொல். அதாவது சிறுபொழுது என்பதுதான் உண்மைப் பொருள். கண்+அம் = என்பது. இதற்கு கண் இமைக்கும் சிறு நேரம் என்பதாகும். இது 29வது பாடல்.
8.
கூட்டம் நொடி எடு தேவகணம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/byvbgh9z/
தமிழ்“கணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/byvbgh9z/APA
Oliyon Research. (2026). கணம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/byvbgh9z/MLA
"கணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/byvbgh9z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment