உள்ள

uḷḷa
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருக்கிற
அங்கே உள்ள மனிதன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்ள)
2.
உண்மையான
உள்ள சமாசாரம் இது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்ள)
3.
நினைக்க, (குறள் 109, 357, 540, 622, 1069, 1206, 1281); எவ்வாறு இவரை இனி எங்கு சந்திப்போமென்று எண்ணுமாறு, (குறள் 394); ஊக்க, (குறள் 600, 971).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 79)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/byhcsseh/

தமிழ்
“உள்ள”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/byhcsseh/
APA
Oliyon Research. (2026). உள்ள. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/byhcsseh/
MLA
"உள்ள." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/byhcsseh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment