கை

kai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனிதர்கள், குரங்குகள் போன்ற விலங்குகளின் தலைக்கு அருகாக தோள்களில் இருந்து நீண்டிருக்கும் இரண்டு உறுப்புகளில் ஒன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கை)
2.
மணிக்கட்டில் இருந்து விரல்கள் வரை உள்ளது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கை)
3.
ஒழுக்கம், (கைக்கிளை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கை)
4.
பக்கம், (அக்கையில் ஆள் குறைகிறது)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கை)
5.
சிறுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கை)
6.
படைத்தளத்தின்/படைவகுப்பின் பக்கவாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கை)
7.
உடைமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கை)
8.
ஒப்பனை, சிறகு, படை, படை வகுப்பு, கைமரம், கைப்பிடி, காம்பு, கைத்தொழில், கிரணம், இடம், சந்திரன், ஆற்றல், செய்கை, துதிக்கை, மிகுதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 149)
9.
உடலில் ஒர் உறுப்பு, (குறள் 64, 178); அளவு, (குறள் 567); உரிமை ஒழுக்கம், (குறள் 832); சிறுமை, (குறள் 925), செய்யும் முறைமை, (குறள் 836); கைத் தொழில், (குறள் 935); குறிப்பு அளவு, (குறள் 1271).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 121)
10.
தோள் பட்டைக்கும் முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதி — arm
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 143)
11.
மனிதருக்கு இடுப்புக்கு மேலுள்ள உறுப்பு நாற்கால் விலங்குகளுக்கு முன்னங்கால் — hand
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 518)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7naaqkua/

தமிழ்
“கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7naaqkua/
APA
Oliyon Research. (2026). கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7naaqkua/
MLA
"கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7naaqkua/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment