கதிர்
katir
பொருள்கள் · Senses
1.
கதிரவன், சூரியன், பகலவன்.
2.
கதிரவன் தரும் ஒளி. ஒளிக்கதிர் எனவும் வழங்கும்
3.
பயிர்க்கதிர்
4.
ஒளிக்கதிர்
5.
சூரிய கிரகணம்
6.
ஒளி
7.
வெயில்
8.
சூரியசந்திரர்
9.
நெற்கதிர்
10.
இருப்புக்கதிர்
11.
நூல் நூற்குங் கருவி
12.
சக்கரத்தின் ஆரக்கால்
13.
தேரினுட்பரப்பின் மரம் .
தொகுதிகள் · Categories: கதிரவனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3v6y6de8/
தமிழ்“கதிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3v6y6de8/APA
Oliyon Research. (2026). கதிர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3v6y6de8/MLA
"கதிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3v6y6de8/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment